<br />Taliban resurgence in Afgan will create multiple threats to India. As China and Pakistan's influences in Afghan raises significantly.<br /><br />ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றும்பட்சத்தில் காஷ்மீர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் அது இந்தியாவுக்குப் பிரச்சினையாகவே இருக்கும் என்பதால், இதை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.<br />
